Thursday, June 13, 2013

?????


நம்மிடையே எது??????????

காதலா???
அல்லது ஈர்ப்பா?????

அல்லது என்னுள் இருந்ததுதான்  எது????????????
வெறும் சலனமா??????
இல்லை வெறும் நட்பா??????????
வேறு என்ன????????

பிரிவு

உன் அருகில் இருக்கவே
விரும்பிய இதயம்,
இப்போது உன்னை விட்டு
வெகு தொலைவு
செல்லவே விரும்புகிறது -
நீயாவது மகிழ்ச்சியோடு
இருப்பாய்  உன்
வாழ்கையில் என்று...
என் பிரார்த்தனைகளும்
அதுவாகவே இருக்கின்றன...
"நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை,
உன்னை கைவிடுவதும் இல்லை"-
என்ற வாக்கியம்
எல்லார்க்கும் பொருந்துவதும் இல்லை...