
மாலையில்-
நிலவின் அருகில்
அளவான இடைவெளியில்
சிறு நட்சத்திரம்;
பார்த்தவுடன் உன்னை
சந்திக்காமல் இருக்கும் என்னை போல்
உணர்ந்தேன்...
இந்த இரவில் அதே
நிலவையும் நட்சத்திரத்தையும்
சூழ்ந்து ஒரு வட்டத்தால்
உள்ளடக்கி இருக்கும் சூழல்
எனக்கு எதையோ
உணர்த்துகிறதோ?!!??!!!!
(என் வாழ்வில் உன் வருகையை...!!!!!!)