Wednesday, March 21, 2012

21-3-12

ஒரே வீட்டில்
தனித் தனி தீவுகளாக
இருப்பதன் ஒரே நன்மை -
ஒருவர் கண்ணீரை இன்னொருவர்
காண தேவையில்லை என்பதால்...

No comments:

Post a Comment