Wednesday, March 21, 2012

21-3-2012

கொடிய இரவின்
கனவுகளில்
 கண்விழித்து பார்க்கும்போது
தான் தெரிகிறது
என் தனிமை மட்டுமல்ல,
உடன் வெறுமையும்...

No comments:

Post a Comment