உன் அருகில் இருக்கவே
விரும்பிய இதயம்,
இப்போது உன்னை விட்டு
வெகு தொலைவு
செல்லவே விரும்புகிறது -
நீயாவது மகிழ்ச்சியோடு
இருப்பாய் உன்
வாழ்கையில் என்று...
என் பிரார்த்தனைகளும்
அதுவாகவே இருக்கின்றன...
"நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை,
உன்னை கைவிடுவதும் இல்லை"-
என்ற வாக்கியம்
எல்லார்க்கும் பொருந்துவதும் இல்லை...
விரும்பிய இதயம்,இப்போது உன்னை விட்டு
வெகு தொலைவு
செல்லவே விரும்புகிறது -
நீயாவது மகிழ்ச்சியோடு
இருப்பாய் உன்
வாழ்கையில் என்று...
என் பிரார்த்தனைகளும்
அதுவாகவே இருக்கின்றன...
"நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை,
உன்னை கைவிடுவதும் இல்லை"-
என்ற வாக்கியம்
எல்லார்க்கும் பொருந்துவதும் இல்லை...
No comments:
Post a Comment