en pakkam
Wednesday, June 22, 2011
01-06-2011
உனக்கும் எனக்குமான
சில பிரத்யேக நிமிடங்களில்-
சில வருத்தங்கள்,
சில மகிழ்ச்சிகள்,
சில அழுகைகள்,
சில பார்வை பரிமாற்றங்கள்,
சில பயணங்கள்...
இவை என்றும் நம்
இருவர் மனதின்
அடியாழத்தில் மட்டும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment