Thursday, June 23, 2011

23-06-2011



என் வாழ்க்கையின்
படிக்கப்படாத பக்கங்களாக
என் தனிமையும்,
என் கனவுகளும்...
இதுவரை யாருக்கும்  புரியாத
என் மௌன மொழியை
புரிந்துகொள்ளும்
ஒரு ஜீவனுக்காக
காத்திருந்தேன்- அது 
நான் மட்டுமே என்று அறியாமல்;
தேடல்கள் முடியவில்லை இன்னும்...

1 comment:

  1. தேடிக்கிடைப்பதில்லை
    என்று தெரிந்த ஒரு பொருளை
    தேடிப்பார்ப்பதென்று
    மெய் தேடல் தொடங்கியதே..
    நிஜமான வார்த்தைகள்..
    உன் வாழ்விலும்..

    ReplyDelete